new-delhi இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் நமது நிருபர் ஏப்ரல் 24, 2023 இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.